Skip to content Skip to footer

College Anthem

நடேஸ்வராக் கல்லூரிக் கீதம்

போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்
போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்
புகழும் நீதி கலைகள் மேவும் சிகரமாக திகழும் தாயை
புகழும் நீதி கலைகள் மேவும் சிகரமாக திகழும் தாயை
போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்
பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே
பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே
பொறையில் நேர்மை நெறிநில் நீதி அறிவை ஊட்டும் முறையினை
கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில்
கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில்
கருணை வெள்ளம் பெருகி ஞான அருவி ஊறும் வாரியை
போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்
ஆங்கில் மொழி ஓங்கி விளங்க ஆய்ந்த செந்தமிழ் காவியம்
ஆங்கில் மொழி ஓங்கி விளங்க ஆய்ந்த செந்தமிழ் காவியம்
ஆரியமிசைக் கீதநடனம் அரிய கணிதம் ஓவியம்
பாங்கு மிகுந்த சாஸ்திரத்துடன் பயிற்சித் தொழில்கள் யாவுமே
பாங்கு மிகுந்த சாஸ்திரத்துடன் பயிற்சித் தொழில்கள் யாவுமே
பாலித்தருளும் பான்மை பெருகப் பானு நிகர வாழ்கவே
போற்றுவோம்! போற்றுவோம்! போற்றுவோம்!
போற்றுவோம்! போற்றுவோம்! போற்றுவோம்!
போற்றுவோம்!

Join Us in Preserving
Nadeswara College's Legacy.